சீனாவில் முதலாவது சாதனை:பொருளாதார சிறப்பு மண்டலம்(2/2)

சிவகாமி Published: 2019-09-10 11:14:17
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/2
சீனாவில் முதலாவது சாதனை எனும் பகுதியில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளின் வளர்ச்சிச் சாதனைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 1980ஆம் ஆண்டில், ஷென்ஜென், சூ ஹய், ஷன் தோவ், சியா மென் முதலிய நகரங்களில் பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களைக் கட்டியமைக்கச் சீன அரசு தீர்மானித்துள்ளது. சுங்கவரியைக் குறைப்பது விலக்களிப்பது அன்னிய முதலீட்டைப் பயன்படுத்தி, ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவாக்குவது, முன்னேறிய தொழில் நுட்பங்கள், சாதனங்கள் மற்றும் நிர்வாக அனுபவங்களை உட்புகுத்துவது முதலியவற்றின் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க சீன அரசு முயன்று வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க