சீனாவில் முதலாவது சாதனை:மிதிவண்டி(2/2)

சிவகாமி Published: 2019-09-11 14:36:08
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/2
சீனாவில் முதலாவது சாதனை எனும் பகுதியில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளின் வளர்ச்சிச் சாதனைகளைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 1950ஆம் ஆண்டின் ஜூன் திங்கள், நவ சீனாவின் முதலாவது மிதிவண்டி, தியன் சின் மிதிவண்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. உலக அமைதியின் மீதான எதிர்ப்பார்ப்பையும் விருப்பத்தையும் தெரிவிக்கும் வகையில், இதற்கு பறக்கும் புறா (Flying Pigeon) என்ற பெயரைத் தொழிலாளர்கள் சூட்டினர்.

இந்த செய்தியைப் பகிர்க