சீனாவில் முதலாவது சாதனை:சென்செள 1 எனும் விண்கலம்(1/2)

சிவகாமி Published: 2019-09-16 10:51:34
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
சீனாவில் முதலாவது சாதனை எனும் பகுதியில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளின் வளர்ச்சிச் சாதனைகளைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 1999ஆம் ஆண்டின் நவம்பர் 20ஆம் நாள், சீனாவின் முதலாவது ஆளில்லாத சென்செள 1 எனும் விண்கலம், ஜுயு சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 21 மணி நேர பறத்தல், பறந்த சோதனைக்குப் பிறகு, வெற்றிகரமாகத் தரைக்குத் திரும்பியது. சீனாவின் மனிதரை ஏற்றிச்சென்ற விண்வெளிக் கலப் பயணத்தின் முதல் வெற்றியாகும். இது, சீனாவின் வெண்வெளி வரலாற்றில் மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும்.

இந்த செய்தியைப் பகிர்க