மணிக்கு 600 கி.மீ வேகத்தில் ஓடும் தொடர் வண்டியின் ஆய்வு வெற்றி!

மதியழகன் 2019-05-23 15:06:19
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மணிக்கு  600 கி.மீ வேகத்தில் ஓடும் தொடர் வண்டியின் ஆய்வில் வெற்றி!

காந்த தொழில் நுட்பத்துடன், மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக் கூடிய மாதிரி தொடர் வண்டி ஒன்று, மே 23ஆம் தேதி ட்சிங்டாவ் நகரில் உருவாக்கப்பட்டது. இந்த மாதிரித் தொடர் வண்டி ஆய்வு மற்றும் சோதனைக்குப் பயன்படுத்தப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்