சீன பங்குச் சந்தையில் அறிவியல் தொழில் நுட்பப் புதுமையாக்கலுக்கான பிரிவு தொடங்கியது(1/5)

Published: 2019-07-22 19:54:19
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
​சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையில் அறிவியல் தொழில் நுட்பப் புதுமையாக்கலுக்கான பிரிவு திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. 22ஆம் நாள் காலை 9:30 மணிக்கு, இந்த புதிய பிரிவின் கீழ், 25 நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் தொடங்கியது.

இந்த செய்தியைப் பகிர்க