கருத்து

சீனாவின் மேலும் உயர் தரமான திறப்புகளை விரிவாக்கும் ஐந்து நடவடிக்கைகள்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் கூட்டுக் கட்டுமானத்தை உயர்தரமான வளர்ச்சித் திசை நோக்கித் தொடர்ந்து முன்னேற்றுவதை வலியுறுத்தி, எதிர்காலத்தில் மேலும் உயர்தரமான திறப்புகளை விரைவுபடுத்தும் வகையில் சீனா மேற்கொள்ளும் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தார்.

உலக வளர்ச்சியில் முக்கிய உந்து சக்தியாக விளங்கி வரும் சீனா

முன்னதாக, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய அறிக்கையில்,  2019ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி 6.3 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இது, உலகின் பெரிய பொருளாதார நாடுகளில், பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள ஒரேயொரு நாடாக சீனா விளங்குகிறது.

காணொளி

வறுமை ஒழிப்புப் பணியில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: ஷிச்சின்பிங்
《பெய்ஜிங் 2019》
ஷாங்காய் சர்வதேச வர்த்தக வளர்ச்சி

படத்தொகுப்பு

சீனாவில் முதலாவது சாதனை: கரமாய் எண்ணெய் வயல்
சீனாவில் முதலாவது சாதனை: தடையற்ற எஃகு குழாய்
சீனாவின் முதலாவது சாதனை: ஆற்றுக்குப் பொறுப்பு அமைப்புமுறை
சீனாவின் முதலாவது சாதனை: மொடொ நெடுஞ்சாலை
சீனாவில் முதலாவது சாதனை:அணுகுண்டு
சீனாவில் முதலாவது சாதனை:கிராமப்புற ஒத்துழைப்பு மருத்துவச் சிகிச்சை