கருத்து

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கொண்டு வரும் புதிய வாய்ப்புகள்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கொண்டு வரும் புதிய வாய்ப்புகள்

நவ சீனாவின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், சீன மக்கள் உலக மக்களுடன் சேர்ந்து மனித குலத்தின் பொது எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்

சீனாவின் மேலும் உயர் தரமான திறப்புகளை விரிவாக்கும் ஐந்து நடவடிக்கைகள்

சீனாவின் மேலும் உயர் தரமான திறப்புகளை விரிவாக்கும் ஐந்து நடவடிக்கைகள்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் கூட்டுக் கட்டுமானத்தை உயர்தரமான வளர்ச்சித் திசை நோக்கித் தொடர்ந்து முன்னேற்றுவதை வலியுறுத்தி, எதிர்காலத்தில் மேலும் உயர்தரமான திறப்புகளை விரைவுபடுத்தும் வகையில் சீனா மேற்கொள்ளும் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தார்.

உலக வளர்ச்சியில் முக்கிய உந்து சக்தியாக விளங்கி வரும் சீனா

உலக வளர்ச்சியில் முக்கிய உந்து சக்தியாக விளங்கி வரும் சீனா

முன்னதாக, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய அறிக்கையில்,  2019ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி 6.3 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இது, உலகின் பெரிய பொருளாதார நாடுகளில், பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள ஒரேயொரு நாடாக சீனா விளங்குகிறது.

புளூம்பெர்க் பார்க்லேய் உலக மொத்தக் குறியீட்டில் சேரும் சீனாவின் கடன் பத்திரங்கள்

புளூம்பெர்க் பார்க்லேய் உலக மொத்தக் குறியீட்டில் சேரும் சீனாவின் கடன் பத்திரங்கள்

ரென்மின்பியின் மதிப்பிலான சீன அரசு கடன் மற்றும் கொள்கை ரீதியான வங்கி கடன் பத்திரங்கள் ஆகியவை அண்மையில், புளூம்பெர்க் பார்க்லேய் உலக மொத்தக் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

சீனாவின் திறப்பு அளவின் விரிவாக்கம்

சீனாவின் திறப்பு அளவின் விரிவாக்கம்

சந்தையில் நுழையும் கட்டுப்பாட்டைத் தளர்த்து, ஈர்ப்பு மிக்க முதலீட்டுச் சுற்றுச் சூழலை உருவாக்கி, அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பை வலுப்படுத்தி, இறக்குமதியை ஆக்கப்பூர்வமாக விரிவாக்குவது உள்ளிட்ட 4 முக்கிய நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது