சீன மக்கள் குடியரசின் தேசிய பதக்கம் மற்றும் மதிப்புறு விருது வழங்கும் விழா(1/8)

பூங்கோதை Published: 2019-09-29 15:45:41
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
சீனத் தேசிய பதக்கம் மற்றும் மதிப்புறு விருது ஆகியனவற்றுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், செப்டம்பர் 29ஆம் நாள் முற்பகல், உபசாரப் பாதுகாப்பில் சிறப்பு வாகனங்களின் மூலம், பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்துக்குச் சென்றனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஒப்புதலின்படி, சீன மக்கள் குடியரசின் தேசிய பதக்கம் மற்றும் மதிப்புறு விருது வழங்கும் விழா செப்டம்பர் 29ஆம் நாள் காலை 10 மணிக்கு பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் விமரிசையாக தொடங்கியது.

இந்த செய்தியைப் பகிர்க