வர்த்தக நடைமுறைகளை எளிமைப்படுத்தும் 'ஒரே ஜன்னல்' சேவை

மதியழகன் 2019-04-11 18:51:03
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வர்த்தக நடைமுறைகளை எளிமைப்படுத்தும் 'ஒரே ஜன்னல்' சேவை

'ஒரே ஜன்னல்' சேவை என்பது, சர்வதேச வர்த்தகத்தில் பல்வேறு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் ஒரு சிறந்த நடவடிக்கை ஆகும். சீனாவில் மூன்றில் ஒரு பகுதியிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்கள், ஷாங்காய் சர்வதேச வர்த்தகத்தின் இந்தச் சேவை மூலம் கையாளப்பட்டு வருகிறது.

சரக்குப் பொருட்களின் விவரப் பதிவை நிறைவேற்றுவதற்கு முன்னர் ஒரு நாள் தேவையாக இருந்தது. தற்போது, அரைமணி நேரத்திலே இப்பணியை நிறைவேற்ற முடியும். இதனால், தொழில் நிறுவனங்களின் பதிவு நேரம் மற்றும் மனிதவளச் செலவு ஆகியவை பெருளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்