சிறப்பு

சீனாவில் அரையாண்டில் 10ஆயிரம் கோடி யுவான் வரிகுறைப்பு!

சீனாவில் அரையாண்டில் 10ஆயிரம் கோடி யுவான் வரிகுறைப்பு!

இவ்வாண்டின் முதல் 6 திங்களில்,  நாடளவில் , 117090 கோடி யுவான் வரி மற்றும் கட்டணங்கள் புதிதாக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றில், 103870 கோடி யுவான் வரி குறைக்கப்பட்டுள்ளது என்று சீனத் தேசிய வரி நிர்வாகம் 23ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது

8K+5G தொழில்நுடபத்தில் சீன ஒளிபரப்பு

8K+5G தொழில்நுடபத்தில் சீன ஒளிபரப்பு

2019ஆம் ஆண்டுக்கான உலக மொபைல் மாநாடு 26ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. இதற்கான கண்காட்சி இடத்தை சூன ஊடகக் குழுமம் உருவாக்கியிருந்தது.

வர்த்தக நடைமுறைகளை எளிமைப்படுத்தும் 'ஒரே ஜன்னல்' சேவை

வர்த்தக நடைமுறைகளை எளிமைப்படுத்தும் 'ஒரே ஜன்னல்' சேவை

'ஒரே ஜன்னல்' சேவை என்பது, சர்வதேச வர்த்தகத்தில் பல்வேறு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் ஒரு சிறந்த நடவடிக்கை ஆகும். சீனாவில் மூன்றில் ஒரு பகுதியிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்கள், ஷாங்காய் சர்வதேச வர்த்தகத்தின் இந்தச் சேவை மூலம் கையாளப்பட்டு வருகிறது

“சாங் ஏ-4” விண்கலத்தின் ஆய்வுத் திட்டம் வெற்றி!

“சாங் ஏ-4” விண்கலத்தின் ஆய்வுத் திட்டம் வெற்றி!

சீனாவின் சந்திரன் ஆய்வுத் திட்டத்தைச் சேர்ந்த “சாங் ஏ-4” விண்கலம் ஜனவரி 11ஆம் நாள் மாலை நல்ல செய்தி தந்துள்ளது. தரையிறங்கும் இயந்திரம் மற்றும் யுட்டு-2 ஆய்வு ஊர்தி ஆகியவை, ஒன்றுக்கொன்று புகைப்படம் எடுத்து, புவிக்கு படங்களை அனுப்பியுள்ளன

மணிக்கு 350 கி.மீ வேகத்துடன் இயங்கும் தொடர்வண்டிச் சேவை

மணிக்கு 350 கி.மீ வேகத்துடன் இயங்கும் தொடர்வண்டிச் சேவை

வரும் செப்டம்பர் 21ஆம் நாள் முதல், சீனாவில் தொடர்வண்டிச் சேவை இயங்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். சில இருப்புப் பாதைகளில் இயங்கும் பயணியர் மற்றும் சரக்கு தொடர்வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்