காணொளி

வறுமை ஒழிப்புப் பணியில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: ஷிச்சின்பிங்

வறுமை ஒழிப்புப் பணியில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: ஷிச்சின்பிங்

7ஆம் நாள் மாலை, 13ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட கன்சூ பிரதிநிதிக் குழுவினரின் விவாதத்தில் ஷிச்சின்பிங் கலந்துகொண்டார். மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறுமை ஒழிப்பு பணி குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்

《பெய்ஜிங் 2019》

《பெய்ஜிங் 2019》

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றத்தின் 2ஆவது கூட்டம் பற்றிய பெய்ஜிங் மாநகரத்தின் விளம்பர காணொளி——《பெய்ஜிங் 2019》

ஷாங்காய் சர்வதேச வர்த்தக வளர்ச்சி

ஷாங்காய் சர்வதேச வர்த்தக வளர்ச்சி

சீனாவின் ஷாங்காய் ச்சாங் ஜியாங் என்ற அறிவியல் தொழில் நுட்ப மண்டலத்தின் காணொளி வழி, ஷாங்காய் சர்வதேச வர்த்தகத் தொழில் நிறுவனங்களை அறிந்து கொள்ளுங்கள்