பேசும் படம்

சியாமென் பல்கலைக்கழகம்

சியாமென் பல்கலைக்கழகம்

சீனாவின் மிக அழகிய பல்கலைக்கழகங்களில் ஒன்று என்ற பெருமையை, சியாமென் பல்கலைக்கழகம் பெறுகிறது. இங்கு படித்த மாணவர்களைத் தவிரவும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தப் பல்கலைக்கழகத்துக்குள் வருகை தந்து பல்கலைக்கழக வளாகத்தின் சிறந்த காட்சிகளைக் கண்டுரசித்து வருகின்றனர்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பன்னாட்டுச் செய்தியாளர்கள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பன்னாட்டுச் செய்தியாளர்கள்

பிரிக்ஸ் உச்சி மாநாடு உலக கவனத்தை ஈர்த்துள்ளதுஅதற்கான செய்தி மையத்தில் இருந்து

சியா மனில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கான தொண்டர்கள்

சியா மனில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கான தொண்டர்கள்

சீனாவின் ஃபூஜின் மாநிலத்தின் சியாமென் நகரில் உள்ள பத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள்தன்னார்வலர்களாக பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ள கூட்ட மையம்விமான நிலையம்தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் உள்நாட்டுவெளிநாட்டு விருந்தினர்களுக்கு புரிந்து வருகின்றனர்

சியாமென் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கான செய்தி மையம் செய்தியாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது

சியாமென் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கான செய்தி மையம் செய்தியாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது

செய்தி மையத்தின் தலைவர் யூ துங்காய் கூறுகைபிரிக்ஸ் நாட்டுச் செய்தியாளர்கள் மட்டுமல்லாமல் சுமார் 80 நாடுகளிலிருந்து 3000க்கு மேற்பட்ட செய்தியாளர்கள் வருகை தந்துள்ளனர்

தமிழ்ப் பிரிவின் செய்தியாளர் மணிகண்டன் சீனச் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்

தமிழ்ப் பிரிவின் செய்தியாளர் மணிகண்டன் சீனச் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்

தமிழ்ப் பிரிவின் செய்தியாளர் மணிகண்டன் இன்று சியாமென் செய்தி மையத்தில் சின்குவா செய்தி நிறுவனம்சீன மத்திய தொலைக்காட்சி நிலையம்சியாமென் தொலைக்காட்சி நிலையம்சியாமென் நாளேடு ஆகிய உள்நாட்டுச் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்

பிரிக்ஸ் உச்சி மாநாடு குறித்த அடையாளச் சின்னம்

பிரிக்ஸ் உச்சி மாநாடு குறித்த அடையாளச் சின்னம்

2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு குறித்த அடையாளச் சின்னம்

பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்

பிரிக்ஸ் நாட்டு சுகாதார அமைச்சர்களின் 7ஆவது மாநாடும் பாரம்பரிய மருத்துவம் பற்றிய உயர் நிலை கூட்டமும் ஜுலை 6ஆம் நாள் தியன்ச்சின் மாநகரில் நடைபெற்றது.பிரிக்ஸ் நாட்டு சுகாதார அமைச்சர்களின் 7ஆவது மாநாடும் பாரம்பரிய மருத்துவம் பற்றிய உயர் நிலை கூட்டமும் ஜுலை 6ஆம் நாள் தியன்ச்சின் மாநகரில் நடைபெற்றது

பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழா

பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழா

2017 சீனாவின் செங்து நகரில் பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழா ஜூன் 23ஆம் நாளிரவு துவங்கியது.2017 சீனாவின் செங்து நகரில் பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழா ஜூன் 23ஆம் நாளிரவு துவங்கியது

பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டி

பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டி

பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஜுன் திங்கள் 17ஆம் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் துவங்கியது. பிரேலில், ரஷியா, இந்தியா,சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்க பெயர் பதிவு செய்துள்ளனர்