ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் புதினுடனான சந்திப்பு

மோகன் 2018-06-15 09:17:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன துணை தலைமையமைச்சருமான சுன் ச்சுன் லான் அம்மையாரை 14ஆம் நாள் மாஸ்கோவில் சந்தித்துரையாடினார்.

21ஆவது கால்பந்து உலக கோப்பை வெற்றிகரமாக நடைபெறவும், ரஷிய அணி தலைசிறந்த சாதனையைப் பெறவும் வாழ்த்துகள் என்று சுன் ச்சுன் லான் கூறினார்.

சீனாவுடன் இணைந்து, விளையாட்டு உள்ளிட்ட மானிடப் பண்பாட்டியல் துறையின் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டுமென ரஷியா விருப்பம் தெரிவிப்பதாக புதின் கூறினார்.

அத்துடன், ரஷிய துணை தலைமையமைச்சர் டட்யனா கோலிகோவா, ஒல்கா கோலோடெடஸ் ஆகியோரையும் சுன் ச்சுன் லான் சந்தித்துரையாடினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்