தலைப்புச் செய்திகள்

ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் புதினுடனான சந்திப்பு

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன துணை தலைமையமைச்சருமான சுன் ச்சுன் லான் அம்மையாரை 14ஆம் நாள் மாஸ்கோவில் சந்தித்துரையாடினார்.

சுதந்திரமான சுமூகமான அண்டை நாட்டுறவுக் கொள்கையில் ஊன்றி நிற்போம்:சீனா

சுதந்திரமான சுமூகமான அண்டை நாட்டுறவுக் கொள்கையில் ஊன்றி நிற்போம்:சீனா

புதிய காலத்தில் காலடியெடுத்து வைக்கும் சீனா சுதந்திரமான சுமூகமான அண்டை நாட்டுறவுக் கொள்கையில் ஊன்றி நின்றுள்ளது. பல்வேறு நாட்டு மக்கள் வளர்ச்சிப் பாதையைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு சீனா மதிப்பளித்து வருகிறது. சர்வதேச நியாயம் மற்றும் நேர்மையைப் பேணிக்காத்து வருகிறது

உலக நாடுகளின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்:ஷிச்சின்பிங்

உலக நாடுகளின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்:ஷிச்சின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள் சியாமென் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்து, 9ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சாதனைகளை அறிமுகம் செய்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், தொழிற்துறை மற்றும் வணிக செயற்குழுவுடன் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், தொழிற்துறை மற்றும் வணிக செயற்குழுவுடன் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், தொழிற்துறை மற்றும் வணிக செயற்குழுவுடனான பேச்சுவார்த்தை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் நாள் சியாமென் நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இதில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார்

பிரிக்ஸ்  கூட்டுறவை பன்முகமாக ஆழமாக்கி, ஒளிமிக்க எதிர்காலத்தை திறந்து வைக்க ஷிச்சின்பிங் வலியுறுத்தல்

பிரிக்ஸ் கூட்டுறவை பன்முகமாக ஆழமாக்கி, ஒளிமிக்க எதிர்காலத்தை திறந்து வைக்க ஷிச்சின்பிங் வலியுறுத்தல்

பிரிக்ஸ் நாடுகளின் 9ஆவது உச்சி மாநாடு, 4ஆம் நாள் சீனாவின் சியாமென் நகரிலுள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது

​ சீன-தாஜிக்ஸ்தான் அரசுத் தலைவர்களது பேச்சுவார்த்தை

​ சீன-தாஜிக்ஸ்தான் அரசுத் தலைவர்களது பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 31ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் தாஜிக்ஸ்தான் அரசுத் தலைவர் எமோமாலி ராக்மோனோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்

பிரிக்ஸ் வங்கி வழங்கிய கடன் தொகை 250 கோடி அமெரிக்க டாலர்

பிரிக்ஸ் வங்கி வழங்கிய கடன் தொகை 250 கோடி அமெரிக்க டாலர்

2017ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி மொத்தமாக 250 கோடி அமெரிக்க டாலர் கடன் தொகை வழங்கும் என்று மதிப்பிடுவதாக சீன நிதி அமைச்சகத்தின் பன்னாட்டு நிதி மற்றும் பொருளாதார மையத்தின் தலைவர் சோ சியாங்வூ கூறியுள்ளார்

பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டின் அறிமுகம்

பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டின் அறிமுகம்

சீனாவின் சியாமென் நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாடு, வளர்ந்து வரும் சந்தைகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஆகியவை தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகம் 30ஆம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டம்  நடத்தி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முதல் பங்கேற்பு

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முதல் பங்கேற்பு

2013ஆம் ஆண்டு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 5வது பேச்சுவார்த்தை, தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது பேச்சுவார்த்தையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் கலந்துகொள்வது இது முதல்முறை

பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை 19ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இப்பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினார்

பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்

பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்

பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளையின் துவக்க விழா உள்ளூர் நேரப்படி ஆகஸ்டு 17ஆம் நாள் முற்பகல், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னெஸ்பெர்கில் நடைபெற்றது