தலைப்புச் செய்திகள்

ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதர் புதினுடனான சந்திப்பு

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன துணை தலைமையமைச்சருமான சுன் ச்சுன் லான் அம்மையாரை 14ஆம் நாள் மாஸ்கோவில் சந்தித்துரையாடினார்.

சுதந்திரமான சுமூகமான அண்டை நாட்டுறவுக் கொள்கையில் ஊன்றி நிற்போம்:சீனா

புதிய காலத்தில் காலடியெடுத்து வைக்கும் சீனா சுதந்திரமான சுமூகமான அண்டை நாட்டுறவுக் கொள்கையில் ஊன்றி நின்றுள்ளது. பல்வேறு நாட்டு மக்கள் வளர்ச்சிப் பாதையைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு சீனா மதிப்பளித்து வருகிறது. சர்வதேச நியாயம் மற்றும் நேர்மையைப் பேணிக்காத்து வருகிறது

உலக நாடுகளின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்:ஷிச்சின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 5ஆம் நாள் சியாமென் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்து, 9ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சாதனைகளை அறிமுகம் செய்தார்.

புதிய செய்திகள்

பிரிக்ஸ் ஒத்துழைப்பை இடைவிடாமல் முன்னெடுக்க வேண்டும்:வாங்யீ

பிரிக்ஸ் என்பதே, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகியவற்றுக்கிடையேயான முக்கிய ஒத்துழைப்பு முறையாகும்

பிரிக்ஸ் உச்சிமாநாடு குறித்து சீன அரசவையின் உறுப்பினரின் கருத்துக்கள்

பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களது 9வது உச்சிமாநாடு, வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் பேச்சுவார்த்தையின் சாதனை குறித்து சீன அரசவையின் உறுப்பினர் யாங்ச்சேச்சி 6ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது எடுத்துக்கூறினார்

பிரிக்ஸ் நாடுகளின் கருத்தரங்கு மன்றத்தில் அமெரிக்க செய்திஊடகங்களின் கவனம்

செப்டம்ர் 3ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை, பிரிக்ஸ் நாடுகள் கருத்தரங்கு மன்றம் வெற்றிகரமாக நடைபெற்று, அதிகமான சாதனைகளை எட்டியுள்ளது

பேசும் படம்

சியாமென் பல்கலைக்கழகம்
சியாமென்னில் கலை நிகழ்ச்சி அரங்கேற்றம்!
அழகிய சியாமென் தயாராகிறது!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பன்னாட்டுச் செய்தியாளர்கள்
சியா மனில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கான தொண்டர்கள்
சியாமென் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கான செய்தி மையம் செய்தியாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது