பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் முதலாவது கடன் திட்டப்பணி தொடக்கம்:

சரஸ்வதி 2017-09-04 11:01:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் மாநகரின் லின்காங்கில் அறிவுத் திறமை புதிய எரியாற்றல் பரவல் பயன்பாட்டு மாதிரித் திட்டப்பணியின் முதலாவது தொகுதி இயக்கம் 2ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. இது, பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி வழங்கிய முதலாவது கடன் திட்டப்பணியாகும்.

ரென்மின்பி என்ற அடிப்படையில், இக்கடன், கணக்கெடுக்கப்படும். இதன் மொத்தத் தொகை 52 கோடியே 50 இலட்சம் யுவானாகும். இதன் கால வரையறை 17 ஆண்டுகளாகும். ஷாங்காய் மாநகரின் லின்காங் உள்ளிட்ட தொழில் பூங்கா, தொழிற்சாலை முதலிய மூலவளங்களைப் பயன்படுத்தி, பெரும் தரவு எரியாற்றல் மேலாண்மை மற்றும் பொது சேவை மையத்தைக் கட்டியமைப்பது இத்திட்டப்பணியின் முக்கிய கடமையாகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்