பிரிக்ஸ் நாடுகளிடையே சுங்க துறை ஒத்துழைப்பு

2017-09-05 13:17:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் சுங்க துறைத் தலைவர்களின் மாநாடு

பிரிக்ஸ் நாடுகளின் சுங்க துறைத் தலைவர்களின் மாநாடு

பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்ற போது, பிரிக்ஸ் நாடுகளின் சுங்க துறை ஒத்துழைப்புக்கான நெடுநோக்குத் திட்டக் கட்டுக்கோப்பு என்ற ஆவணம், 4ஆம் நாள் திங்கள்கிழமை கையெழுத்தானது.

இந்த நெடுநோக்குத் திட்டக் கட்டுக்கோப்பு என்பது, 2016ஆம் ஆண்டு இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் சுங்கத் துறை தலைவர்கள் கூட்டத்தில், சீன சுங்கத் துறைத் தலைவர் யு குவாங்சோ வழங்கிய முன்மொழிவு ஆகும். இந்த முன்மொழிவிற்கு அனைத்து தரப்புகளின் பாராட்டு மற்றும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்