பிரிக்ஸ் நாடுகளின் கருத்தரங்கு மன்றத்தில் அமெரிக்க செய்திஊடகங்களின் கவனம்

சரஸ்வதி 2017-09-06 15:15:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செப்டம்ர் 3ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை, பிரிக்ஸ் நாடுகள் கருத்தரங்கு மன்றம் வெற்றிகரமாக நடைபெற்று, அதிகமான சாதனைகளை எட்டியுள்ளது. சியாமன் நகரிலுள்ள சர்வதேச கூட்ட மையத்தில் நடைபெற்ற வளர்ந்து வரும் நாடு மற்றும் வளரும் நாடுகளின் பேச்சுவார்த்தையில்  சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 5ஆம் நாள் பங்கெடுத்து உரைநிகழ்த்தினார். அமெரிக்க செய்திஊடகங்கள் இதில் மிகுந்த கவனம் செலுத்தின.

வர்த்தக பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, காலநிலை மாற்றத்தைச் சமாளித்து, உலகப் பொருளாதாரத்திற்கு அபாயம் மற்றும் நிதானமற்ற காரணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வளர்ந்து வரும் நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பரந்த பொருளாதாரத்தைக் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும் என்று ஷிச்சீன்பீங் தெரிவித்தாக பூலும்பெர்க் செய்திஊடகம் செய்தி வெளியிட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்