பிரிக்ஸ் உச்சிமாநாடு குறித்து சீன அரசவையின் உறுப்பினரின் கருத்துக்கள்

சரஸ்வதி 2017-09-07 10:40:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களது 9வது உச்சிமாநாடு, வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் பேச்சுவார்த்தையின் சாதனை குறித்து சீன அரசவையின் உறுப்பினர் யாங்ச்சேச்சி 6ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது எடுத்துக்கூறினார்.

பிரிக்ஸ் உச்சிமாநாடு, இவ்வாண்டில் சீனா நடத்துகின்ற முக்கிய தூதாண்மை நடவடிக்கைகளில் ஒன்றாகும். உலக அமைதி மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்தி, உலக மேலாண்மையை மேம்படுத்தி, பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கு இந்த உச்சிமாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. உள்நாடு மற்றும் வெளிநாடுகள் இதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கின் தலைமையில், சியாமன் உச்சிமாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது, வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்