புதிய செய்திகள்

பிரிக்ஸ் ஒத்துழைப்பை இடைவிடாமல் முன்னெடுக்க வேண்டும்:வாங்யீ

பிரிக்ஸ் ஒத்துழைப்பை இடைவிடாமல் முன்னெடுக்க வேண்டும்:வாங்யீ

பிரிக்ஸ் என்பதே, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகியவற்றுக்கிடையேயான முக்கிய ஒத்துழைப்பு முறையாகும்

பிரிக்ஸ் உச்சிமாநாடு குறித்து சீன அரசவையின் உறுப்பினரின் கருத்துக்கள்

பிரிக்ஸ் உச்சிமாநாடு குறித்து சீன அரசவையின் உறுப்பினரின் கருத்துக்கள்

பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களது 9வது உச்சிமாநாடு, வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் பேச்சுவார்த்தையின் சாதனை குறித்து சீன அரசவையின் உறுப்பினர் யாங்ச்சேச்சி 6ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது எடுத்துக்கூறினார்

பிரிக்ஸ் நாடுகளின் கருத்தரங்கு மன்றத்தில் அமெரிக்க செய்திஊடகங்களின் கவனம்

பிரிக்ஸ் நாடுகளின் கருத்தரங்கு மன்றத்தில் அமெரிக்க செய்திஊடகங்களின் கவனம்

செப்டம்ர் 3ஆம் நாள் முதல் 5ஆம் நாள் வரை, பிரிக்ஸ் நாடுகள் கருத்தரங்கு மன்றம் வெற்றிகரமாக நடைபெற்று, அதிகமான சாதனைகளை எட்டியுள்ளது

பிரிக்ஸ் நாடுகளிடையே சுங்க துறை ஒத்துழைப்பு

பிரிக்ஸ் நாடுகளிடையே சுங்க துறை ஒத்துழைப்பு

பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்ற போது, பிரிக்ஸ் நாடுகளின் சுங்க துறை ஒத்துழைப்புக்கான நெடுநோக்குத் திட்டக் கட்டுக்கோப்பு என்ற ஆவணம், 4ஆம் நாள் திங்கள்கிழமை கையெழுத்தானது.

பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் முதலாவது கடன் திட்டப்பணி தொடக்கம்:

பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் முதலாவது கடன் திட்டப்பணி தொடக்கம்:

ஷாங்காய் மாநகரின் லின்காங்கில் அறிவுத் திறமை புதிய எரியாற்றல் பரவல் பயன்பாட்டு மாதிரித் திட்டப்பணியின் முதலாவது தொகுதி இயக்கம் 2ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. இது, பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி வழங்கிய முதலாவது கடன் திட்டப்பணியாகும்

பிரிக்ஸ் நாடுகளின் பண்பாட்டு விழா

பிரிக்ஸ் நாடுகளின் பண்பாட்டு விழா

செப்டம்பர் 15 முதல் 22ஆம் நாள் வரை, முதல் பிரிக்ஸ் நாடுகளின் பண்பாட்டு விழா சியா மென் நகரில் துவங்கவுள்ளது. இவ்விழாவின் துவக்க விழாவும், நிழற்பட கண்காட்சி, 4ஆம் நாள் சியா மென் சர்வதேச கூட்ட மையத்தில் நடைபெறும்

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு நன்றாக இருக்கும். 3ஆம் நாள் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் சியாவ் மன் உச்சி மாநாட்டின் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்த்தில் சீன துணை நிதி அமைச்சர் ஷி யாவ் பின் இதை தெரிவித்தார்

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அளவு

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அளவு

9வது பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு, சீனாவின் சியா மன் நகரில் நடைபெறவுள்ளது.

பிரிக்ஸ் நாட்டு புதிய வளர்ச்சி வங்கியின் புதிய பணி

பிரிக்ஸ் நாட்டு புதிய வளர்ச்சி வங்கியின் புதிய பணி

அடுத்த ஆண்டில், ஷாங்ஹாய் மாநகரில் அமைந்துள்ள பிரிக்ஸ் நாட்டு புதிய வளர்ச்சி வங்கி, தனியார் தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு துறையில் நுழையும்.

பிரிக்ஸ் நாட்டு எதிர்கால ஒத்துழைப்பு பற்றி புதினின் கட்டுரை

பிரிக்ஸ் நாட்டு எதிர்கால ஒத்துழைப்பு பற்றி புதினின் கட்டுரை

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சியாமென் சந்திப்பு துவங்கும் முன், செப்டம்பர் முதல் நாள், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் கட்டுரை ஒன்றை வெளியிட்டு, பிரிக்ஸ் நாட்டு எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்பு குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்

பிரிக்ஸ் நாடுகளின் நிதி மற்றும் நாணயத் துறை ஒத்துழைப்பு

பிரிக்ஸ் நாடுகளின் நிதி மற்றும் நாணயத் துறை ஒத்துழைப்பு

நிதி மற்றும் நாணய துறைச் சார்ந்த ஒத்துழைப்பு என்பது, பிரிக்ஸ் முறைமையில் மிகவும் முக்கிய ஒரு பகுதியாகும். சீனாவின் சியாமென் நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், நிதி மற்றும் நாணயத் துறையில் அதிக ஒத்துழைப்பு சாதனைகள் படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிரிக்ஸ் நாடுகளின் புதுமைத் திறன் மேம்பாடு

பிரிக்ஸ் நாடுகளின் புதுமைத் திறன் மேம்பாடு

2017 பிரிக்ஸ் நாடுகளின் புதுமைப் போட்டித்திறன் என்ற அறிக்கையை,  சீன அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்ற மையம் 29ஆம் நாள் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் தொகுப்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிந்தனை களங்களைச் சேர்ந்த சுமார் 40 நிபுணர்களும் அறிஞர்களும் பங்கேற்றுள்ளனர்

பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய கருப்பொருள்: மின்னணு வணிக அலுவல்

பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய கருப்பொருள்: மின்னணு வணிக அலுவல்

கடந்த சில ஆண்டுகளில், பெருந்தரவு, சரக்குப் போக்குவரத்து, வலைப்பின்னல் போன்ற அறிவியல் தொழில் நுட்பம் விரைவாக வளர்ந்து வருகிறது. உலகளவில் மின்னணு வணிக அலுவல் மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளது. எதிர்காலத்தில், மின்னணு வணிக அலுவல், பிரிக்ஸ் நாடுகளின் முக்கிய கருப்பொருளாக திகழும்

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகளின் 7ஆவது கூட்டம் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினர் யாங் ஜியே ச்சி இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்