இந்தியச் செய்தியாளர் பார்வையில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு

சரஸ்வதி 2017-09-04 10:40:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செப்டம்பர் திங்கள் 3ஆம் நாள் பிற்பகல், பிரிக்ஸ் நாடுகளின் வணிக மன்றக் கூட்டம், சீனாவின் சியாமன் நகரில் தொடங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் துவக்க விழாவில் உரைநிகழ்த்தினார். பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கான 2வது பொன் பத்தாண்டு என்பது இந்த உரையின் தலைப்பாகும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கின் உரை, பிரிக்ஸுக்கு புதிய அர்த்தத்தை கொடுத்துள்ளது என்று இந்திய ஜி செய்தி குழுமத்தின் வியோன் தொலைகாட்சி நிலையத்தின் செய்தியாளர் ரமேஷ் ராமசந்திரன் தெரிவித்தார்.

தற்போதைய உலகில், பிரிக்ஸ் ஒரு முக்கிய அமைப்பாகும். பிரிக்ஸ் நாடுகள் தலைப்பில் வளரும் நாடுகள் கையோடு கை கோர்த்து, கூட்டு வளர்ச்சியை நாட வேண்டும் என்று இந்திய தூர்தர்ஸன் செய்தி தொலைகாட்சி நிலையத்தின் செய்தியாளர் அமிரிட்பால் சிங் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்