சியாமென்னில் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே பேச்சுவார்த்தை

மதியழகன் 2017-09-05 14:33:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சியாமென்னில் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே பேச்சுவார்த்தை

வளர்ந்து வரும் சந்தைகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை 5ஆம் நாள் செவ்வாய்கிழமை சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரையை நிகழ்த்தினார்.

சியாமென்னில் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே பேச்சுவார்த்தை

வளர்ந்து வரும் சந்தைகளும் வளர்ந்து நாடுகளும், உலக வளர்ச்சியின் எதிர்காலத்தைப் பிரதிநிதிப்படுத்துகின்றன.சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்தி, தொடரவல்ல வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, நாம் ஏற்க வேண்டிய பொறுப்பு ஆகும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். கையோடு கை சோர்த்து, நேர்மை, திறப்பு, பன்முகம், புதுமை ஆகியவை உள்ளடங்கிய வளர்ச்சிப் பாதையைத் திறந்து வைக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

சியாமென்னில் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே பேச்சுவார்த்தை

இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், பிரேசில் அரசுத் தலைவர் மிஷெல் டெமர், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ஜேக்கப் ஜுமா, எகிப்து அரசுத் தலைவர் அப்தெல் ஃப்த்தா அல்-சிசி, கினி அரசுத் தலைவர் அல்பா கொந்தே, மெக்சிகோ அரசுத் தலைவர் என்ரிக் பினா நீடோ, தஜ்கிஸ்தான் அரசுத் தலைவர் இமாமலி ரஹ்மானோவ், தாய்லாந்து தலைமை அமைச்சர் பிரயூத் சானோச்சா ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

 

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்