சிறப்பு

நேரடி ஒளிப்பரப்பு:சீன அரசுத் தலைவரின் செய்தியாளர் சந்திப்பு

நேரடி ஒளிப்பரப்பு:சீன அரசுத் தலைவரின் செய்தியாளர் சந்திப்பு

செப்டம்பர் 5ஆம் நாள் செவ்வாய்கிழமை வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பிறகு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலக நாடுகளின் செய்தியாளர்களைச் சந்தித்து, சியாமென் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சாதனைகளை விரிவாக அறிமுகம் செய்கிறார்

பிரிக்ஸ்(BRICS)சுவைகள்!

பிரிக்ஸ்(BRICS)சுவைகள்!

பிரிக்ஸ் உச்சிமாநாடு சீனாவின் சியாமன் நகரில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தமிழ்ப் பிரிவு சிறப்பான காணொலிகளைத் தயாரித்து வருகின்றது. இந்தக் காணொலிகள் மூலம் பிரிக்ஸ் நாடுகளின் தனிச்சிறப்புமிக்க சுவையான உணவுவகைகளைச் சுவையுங்கள்