6ஆவது சீன-ஆப்பிரிக்க தொழில் முனைவோர் மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் உரை

ஜெயா 2018-09-04 10:04:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஆப்பிரிக்க தலைவர்களுக்கும் தொழில் மற்றும் வணிகத் துறை பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையிலும், 6ஆவது சீன-ஆப்பிரிக்க தொழில் முனைவோர் மாநாட்டின் துவக்க விழாவிலும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 3ஆம் நாள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

ஆப்பிரிக்காவின் பல்வேறு வட்டாரத்தினர்கள் அவரது உரையை வெகுவாக பாராட்டியுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் ஆழமாகப் பங்கெடுத்து, சீனாவுடன் இணைந்து மேலும் நெருங்கிய சீன-ஆப்பிரிக்க பொது சமூகத்தைக் கூட்டாக உருவாக்குவதற்கு இந்த உரை முக்கியத் திசையை காட்டியுள்ளது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்