கருத்துக்கள்

கடல்வழி பட்டுப்பாதை மன்றக் கூட்டத்தின் முதன்மை கருத்தரங்கு

கடல்வழி பட்டுப்பாதை மன்றக் கூட்டத்தின் முதன்மை கருத்தரங்கு

21ஆவது கடல்வழி பட்டுப்பாதை பற்றிய சீன குவாங்டோங் சர்வதேசத் தொடர்பு மன்றக் கூட்டத்தின் முதன்மை கருத்தரங்கு செப்டம்பர் 20ஆம் நாள் சூஹாய் நகரில் நடைபெற்றது

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: உலகத்துக்கான வாய்ப்பு

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: உலகத்துக்கான வாய்ப்பு

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2018ஆம் ஆண்டு கூட்டம் ஹெய் நான் மாநிலத்தின் போ ஆவ் மாவட்டத்தில் நடைபெறுகின்றது. 9ஆம் நாள் பாகிஸ்தான் முன்னாள் தலைமையமைச்சர் அசிஸ் சீன வானொலி நிலையத்துக்கு பேட்டி அளித்தார். அவர் பேசுகையில்,அனைத்து அரசுகளின் ஒரே ஒரு விருப்பம், பொது மக்களின் இன்பம் மற்றும் நாட்டு செழுமை ஆகும்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பற்றிய இந்திய அறிஞரின் கருத்து

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு பற்றிய இந்திய அறிஞரின் கருத்து

ஆசிய செய்தி ஊடக உச்சி மாநாடு ஏப்ரல் 9ஆம் நாள் சீனாவின் ஹெய் நான் மாநிலத்தின் சன் யா நகரில் துவங்கியது. இக்காலத்தில் நடைபெற்ற ஆசிய நாகரிக பேச்சுவார்த்தை என்ற நடவடிக்கையில், சீனாவை நன்றாக அறிந்து கொள்கின்ற இந்திய அறிஞரும், நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பி ஆர் டீபாக் கருத்து தெரிவித்தார்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை குறித்த மலேசியத் தலைமையமைச்சரின் கருத்துக்கள்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை குறித்த மலேசியத் தலைமையமைச்சரின் கருத்துக்கள்

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு கொண்டு வரும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கைபற்றுவதன் மூலம், சொந்த வளர்ச்சியை முன்னேற்றப் போக்கை விரைவுபடுத்த வேண்டும் என்று மலேசிய தலைமையமைச்சர் நாஜிப் 29ஆம் நாள் தெரிவித்தார்