பெய்ஜிங்கில் பன்னாடு தலைவர்களின் வட்ட மேசை கூட்டம்

2017-05-15 19:00:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்ஜிங்கில் பன்னாடு தலைவர்களின் வட்ட மேசை கூட்டம்

பெய்ஜிங்கில் பன்னாடு தலைவர்களின் வட்ட மேசை கூட்டம்

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டம் திங்கள்கிழமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கெடுக்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள்  2017ஆம் ஆண்டு  மே 15ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள யேன் சி ஹு சர்வதேச கூட்ட மையத்தில் வட்ட மேசை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

பெய்ஜிங்கில் பன்னாடு தலைவர்களின் வட்ட மேசை கூட்டம்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்