சீன-மாலத்தீவு நட்பு பாலம் திறப்பு

பூங்கோதை 2018-08-31 10:44:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-மாலத்தீவு நட்பு பாலம் திறப்பு

மாலத்தீவில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட சீன-மாலத்தீவு நட்பு பாலம் ஆகஸ்ட் 30ஆம் நாள் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது.

சீன-மாலத்தீவு நட்பு பாலம் திறப்பு

இப்பாலத்தின் திறப்பு விழாவில், சீனா மற்றும் மாலத்தீவின் அரசின் பிரதிநிதிகள், மாலத்தீவின் மக்கள் உட்பட சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். மாலத்தீவின் தலைவர் அப்துல்லா யாமென் மற்றும் சீன அரசின் பிரதிநிதி வாங் சியௌதாவ், இப்பாலத்துக்குத் திரை நீக்கினர்.

சீன-மாலத்தீவு நட்பு பாலம் திறப்பு

மாலத்தீவின் தலைநகரான மலே தீவில் போக்குவரத்து நெரிசலை இப்பாலம் குறைக்கும். மேலும், மாலத்தீவின் எதிர்கால வளர்ச்சிக்கும் இது பங்காற்றும். மாலத்தீவின் மக்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அப்துல்லா யாமென் தெரிவித்தார்.

இப்பாலம் 2000 மீட்டர் நீலமுடையது. இது 100 ஆண்டுகாலமாகப் பயன்படுத்தப்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்