சிறப்பு

சீன-மாலத்தீவு நட்பு பாலம் திறப்பு

சீன-மாலத்தீவு நட்பு பாலம் திறப்பு

மாலத்தீவில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட சீன-மாலத்தீவு நட்பு பாலம் ஆகஸ்ட் 30ஆம் நாள் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது.இப்பாலத்தின் திறப்பு விழாவில், சீனா மற்றும் மாலத்தீவின் அரசின் பிரதிநிதிகள், மாலத்தீவின் மக்கள் உட்பட சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்

உலக நிர்வாகத்தின் புதிய வழிமுறை

உலக நிர்வாகத்தின் புதிய வழிமுறை

அண்மையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியின் 5ஆவது ஆண்டு நிறைவு பற்றிய கலந்துரையாடல் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது