உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்களின் கூட்டத்தில் ஒத்த கருத்துக்களை எட்டுவது

சிவகாமி 2019-11-06 15:53:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்களின் சிறிய ரகக் கூட்டம் நவம்பர் 5ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா, இந்தியா முதலிய 33 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அல்லது அமைச்சர்களின் பிரதிநிதிகள், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் அஸேவெதோ என 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நடைபெறவுள்ள உலக வர்த்தக அமைப்பின் 12ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், உலக வர்த்தக அமைப்புச் சீர்திருத்தம் முதலிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறி, ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்