சீனாவின் முக்கிய நகரம்:ட்சிங்தாவ்(3/11)

மதியழகன் Published: 2018-05-16 09:40:43
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/11
ட்சிங்தாவ், சீனாவின் ஷான்டோங் மாநிலத்தில் அமைந்துள்ளது. சீனாவின் கடலோர மைய நகரம், சர்வதேச துறைமுக நகரம், கடல் அறிவியல் தொழில் நுட்ப நகரம், நிதி நிர்வாக மைய நகரம், கடலோர சுற்றுலா நகரம், ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நகரம், சீனத் தர அடையாளச் சின்ன நகரம், தேசிய வரலாற்று மற்றும் பண்பாட்டு நகரம் ஆகிய பல பொருமைகளை, ட்சிங்தாவ் பெற்றுள்ளது. ஹாய்யேர், ஹைசின்ஸ், சி.ஆர்.ஆர்.சி சிஃபாங் ஆகிய நிறுவனங்கள், ட்சிங்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க