ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது ஊடக உச்சி மாநாடு துவக்கம்

மதியழகன் 2018-06-01 19:46:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது ஊடக உச்சி மாநாடு துவக்கம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது ஊடக உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசவை செய்தி அலுவலகம் தலைமையேற்று நடத்திய இந்த உச்சி மாநாட்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் செய்தித் துறை மற்றும் முக்கிய ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 260க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது ஊடக உச்சி மாநாடு துவக்கம்

‘ஷாங்காய் குறிக்கோளை நிறைவேற்றி, ஊடக ஒத்துழைப்பின் புதிய யுகத்தை திறந்து வைப்பது’, நடப்பு மாநாட்டின் தலைப்பு ஆகும். ஊடகங்களின் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் முன்மொழிவுகள் என்ற ஆவணம் வெளியிடப்பட்டது. ஒத்துழைப்பு உடன்படிக்கை மற்றும் குறிப்பாணை ஆகியவை கையெழுத்தாகின.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்