மேலும் வலுவான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்குப் பாடுபடுவோம்:சீனா

2018-06-11 19:52:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சிமாநாட்டில் எட்டியுள்ள சாதனைகளைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த சீனா பல்வேறு உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து பாடுபடும் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கங் சுவாங் 11ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் எழுச்சியும் புதிய வளர்ச்சி இலக்கும், எதிர்கால ஒத்துழைப்புக்கான புதிய செயல்பாட்டு திசையும் இவ்வுச்சி மாநாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்