ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா

பூங்கோதை 2018-06-16 14:45:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது திரைப்பட விழாவின் முக்கிய பகுதியான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்படச் சந்தை என்னும் நிகழ்ச்சி ஜூன் 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் ட்சிங் தாவ் நகரில் நடைபெற்றது. இவ்வமைப்பைச் சேர்ந்த 25 திரைப்பட நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு, தங்களது சொந்த நாடுகளின் திரைப்படங்கள் மற்றும் படப்பிடிப்புக் கருவிகள் காட்சிக்கு வைத்துள்ளன.

மேலும், இவ்வமைப்பின் திரைப்படத் துறையைச் சேர்ந்த 300க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டு, அலுவலுக்கான பேச்சுவார்த்தை நடத்தி, நட்புறவை வலுப்படுத்தி, பயன்தரும் பல்வேறு ஒத்துழைப்பு சாதனைகளை உருவாக்கியுள்ளனர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்