முதலாவது “எஸ்சிஓ” திரைப்பட விழா நிறைவு

மதியழகன் 2018-06-18 14:04:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜுன் 13ஆம் நாள் நடைபெற்ற துவக்க விழா

ஜுன் 13ஆம் நாள் நடைபெற்ற துவக்க விழா

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது திரைப்பட விழா ஞாயிற்றுக்கிழமை சீனாவின் ட்சிங்தாவில் நிறைவு பெற்றது.

இந்த விழாவில், “சிறந்த படம்” என்ற பரிசு, ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவைச் சேர்ந்த இரண்டு திரைப்படங்களுக்கு அளிக்கப்பட்டது.  இந்தியத் திரைப்படமான “டேக் ஆஃப்” மற்றும் ரஷியாவின் திரைப்படம் ஒன்று, சிறந்த திரைக்கதைப் பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

ஜுன் 13ஆம் நாள் தொடங்கிய இந்த விழவில்  எஸ்சிஓ நாடுகளைச் சேர்ந்த 55 படங்கள், ட்சிங்தாவில் திரையிடப்பட்டுள்ளன. இவை, சுமார் 50ஆயிரம் ரசிகர்களை ஈர்த்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்