எஸ்சிஓ:முதலாவது அரசியல் கட்சிகள் கருத்தரங்குக் கூட்டம்

மதியழகன் 2018-05-27 15:28:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

எஸ்சிஓ:முதலாவது அரசியல் கட்சிகள் கருத்தரங்குக் கூட்டம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது அரசியல் கட்சிகள் கருத்தரங்கு சனிக்கிழமை(26ஆம் நாள்) சீனாவின் குவாங்டோங் மாநிலத்தின் ஷென்சென்னில் நிறைவு பெற்றது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள், கூட்டாளிகள் ஆகிய 18 நாடுகளின் 30க்கும் அதிகமான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதனிடையில், அரசியல் கட்சிகளின் அறிவாற்றல் மூலம் ஷாங்காய் குறிக்கோளை வெளிக்கொணர்ந்து, பொது எதிர்காலம் உடைய சமூகத்தின் உருவாக்கத்தை முன்னெடுப்பது என்ற தலைப்பு குறித்து பிரதிநிதிகள் நான்கு பொதுக் கருத்துக்களை எட்டினர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்