"யூவான் தொங்" எனும் படகுப் போட்டி

மதியழகன் 2018-06-04 14:27:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாடு இவ்வாரத்தில் தொடங்க உள்ளது. ட்சிங் தாவ் நகரில் வாழ்ந்து வரும் காவ் ஜுன், 2008ஆம் ஆண்டின் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தொண்டராக சேவை புரிந்தார். தற்போது, அவர் “யூவான் தொங்” தலைப்பிலான படகுப் போட்டிக்கு ஏற்பாடு செய்தார். உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த வீரர்கள் இப்போட்டியில் கூட்டாக ஒத்துழைப்பு மற்றும் முயற்சி மேற்கொள்வர். இப்போட்டி, “ஷாங்காய் எழுச்சி”யின் உள்ளடகங்களை வெளிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்