மத்திய ஆசியாவுக்குச் செல்லும் “ட்சிங் தாவ்” எனும் சரக்குத் தொடர்வண்டி

2018-06-05 11:45:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் கடலோரப் பகுதியான ட்சிங் தாவில், மத்திய ஆசியாவுக்குச் செல்லும் சரக்குத் தொடர்வண்டி ஒன்றிற்கு, “ட்சிங் தாவ்”என பெயர் சூடப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் சரக்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இந்த சரக்கு தொடர்வண்டி, 3000க்கும் அதிமான முறை இயக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு முன்பு, “ட்சிங் தாவ்” சரக்குத் தொடர்வண்டி மீண்டும மத்திய ஆசியாவுக்கு செல்கிறது.  இந்த குறுகிய காணொளியில், இந்த சிறப்பு சரக்குத் தொடர்வண்டியைக் கண்டுகளியுங்கள்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்