தடையில்லா வர்த்தக மண்டலம் ஒளிமிக்க எதிர்காலத்தை தரும்:ரஷிய தூதர்

மதியழகன் 2018-06-05 14:26:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தடையில்லா வர்த்தக மண்டலத்தை உருவாக்குவது தொடர்பான சீனாவின் முன்மொழிவு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு ஒளிமிக்க எதிர்காலத்தை உண்டாக்கும். ரஷியா இதை ஆதரிக்கிறது என்று சீனாவுக்கான ரஷிய தூதர் அண்ட்ரீ டெனிசாவ் தெரிவித்தார்.



இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்