"எஸ்சிஓ" மாநாட்டுப் பணியில் தன்னார்வலராகப் பணிபுரியும் தமிழ் மாணவர்(1/4)

மதியழகன் Published: 2018-06-08 17:02:50
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
​ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவின் கடற்கரை நகரான ட்சிங்தாவில் 9, 10 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டின் பணியில் ட்சிங்தாவ் நகரிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிலும் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள்த ன்னார்வலர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியில் இந்தியாவிலிருந்து கணேஷ்ராம் பழனியப்பன் என்கின்ற ஒரேயொரு தமிழ் மாணவர் தேர்வு செய்யப்பட்டு தன்னார்வலராகப் பணிபுரிந்து வருகின்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா முழுநேர உறுப்பினராகச் சேர்ந்துள்ள இவ்வேளையில், உச்சி மாநாட்டில் தன்னார்வலராகப் பணிபுரிவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க