ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம்

பூங்கோதை 2018-06-16 16:24:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம் வெளியிட்டு விழா மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்ட 17ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி ஜூன் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர்ந்தபிறகு, மேலும் விரிவான பரிமாற்ற மேடையை உருவாக்கும் வகையில், இவ்வமைப்பின் செயலகம் மற்றும் சீனாவின் அன்னிய மொழி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம், சீன, ரஷிய மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்