பேசும் படம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனம் வெளியிட்டு விழா மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்ட 17ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி ஜூன் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது

இந்தியத் திரைப்படங்களின் வளர்ச்சி

இந்தியத் திரைப்படங்களின் வளர்ச்சி

இந்தியாவின் “டேக் ஆஃப்”,“பிசோர்ஜன்”,“சைரத்”எனப்படும் மூன்று ஹிந்தி மொழியற்ற திரைப்படங்கள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.அந்த மூன்று திரைப்படங்களும் மலையாளம், வங்காளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களாகும்

வேகமாக வளரும் இந்திய-சீன உறவு

வேகமாக வளரும் இந்திய-சீன உறவு

இந்திய-சீன உறவு, வேகமான வளர்ச்சிப் பாதையில் ஏற்கெனவே நுழைந்துள்ளது என்று சீனாவிலுள்ள இந்தியத் தூதர் பம்பாவாலே கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நிறைவடைந்த பின், எமது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கை சீனா கருத்துக்கள்

ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கை சீனா கருத்துக்கள்

ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கை, பல தரப்புவாதத்திற்கான முக்கிய சாதனையாகும். மத்திய கிழக்குப் பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தையும், சர்வதேச அணு ஆயுத பரவல் தடுப்பு அமைப்புமுறையையும் பேணிக்காப்பதற்கு இது துணைப் புரியும்.

​ஷிச்சின்பிங்: ஷாங்காய் குறிக்கோளை நிறைவேற்றி, பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவோம்

​ஷிச்சின்பிங்: ஷாங்காய் குறிக்கோளை நிறைவேற்றி, பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவோம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18ஆவது உச்சி மாநாட்டின் பெரிய அளவிலான பேச்சுவார்த்தை ஜன் 10ஆம் நாள் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரை நிகழ்த்தினார்.  ஷாங்காய் குறிக்கோளை நிறைவேற்றி, பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்

10ஆம் நாள் மாலை எஸ்சிஓ செய்தியாளர் கூட்டம்

10ஆம் நாள் மாலை எஸ்சிஓ செய்தியாளர் கூட்டம்

10ஆம் நாள் மாலை எஸ்சிஓ செய்தியாளர் கூட்டம்ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டுக்குப் பின் செய்தியாளர் கூட்டம் 10ஆம் நாள் பிற்பகல் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இவ்வமைப்பைச் சேர்ந்த இதர உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இதில் கூட்டாக கலந்து கொண்டுள்ளார்

எஸ்சிஓ மீதான தூதர்களின் பார்வை

எஸ்சிஓ மீதான தூதர்களின் பார்வை

எஸ்சிஓ பற்றி தூதர்களின் சிறப்பு நேர்காணல்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டு செய்தி மையத்தின் தனிச்சிறப்புகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டு செய்தி மையத்தின் தனிச்சிறப்புகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாட்டு செய்தி மையத்தின் நிலப்பரப்பு சுமார் 35 ஆயிரம் சதுர மீட்டராகும். அங்கு செய்தி ஊடக பயன்பாட்டுக்கான நிலப்பரப்பு 10500 சதுர மீட்டராகும். இதில் சுமார் 3000 செய்தியாளர்கள் சேவையை பூர்த்தி செய்யும்

பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க சீனா-கசகஸ்தான் முன்முயற்சி

பொது எதிர்கால சமூகத்தை உருவாக்க சீனா-கசகஸ்தான் முன்முயற்சி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பங்கேற்க சீனா வந்துள்ள கசகஸ்தான் அரசுத் தலைவர் நூர்சுல்தான் நஸர்பயெவும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் 7ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பு, கடந்த 6 ஆண்டுகளில்  இரு தலைவர்களின் 17ஆவது சந்திப்பு ஆகும்

சீன மக்கள் குடியரசின் நட்பு பதக்கம்

சீன மக்கள் குடியரசின் நட்பு பதக்கம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் ஒப்புதல் மூலம், சீன மக்கள் குடியரசின் நட்பு பதக்கம் 8ஆம் நாள் முதல்முறையாக வழங்கப்பட உள்ளது.

எஸ்சிஓ குறித்த கருத்து:பாகிஸ்தான் தூதர்

எஸ்சிஓ குறித்த கருத்து:பாகிஸ்தான் தூதர்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு மட்டுமல்ல, முழு உலகத்துக்கும், சீனாவின் பங்கு மிகவும் முக்கியமானது. இவ்வமைப்பின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் சீனா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு வெற்றிகரமாகத் தலைமைத் தாங்கியுள்ளது என்று சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத் ஹாலித் தெரிவித்தார்

எஸ்சிஓ குறித்த கருத்து:கசகஸ்தான் தூதர்

எஸ்சிஓ குறித்த கருத்து:கசகஸ்தான் தூதர்

உறுப்பு நாடுகள், பார்வையாளர்கள், பேச்சுவார்த்தைக் கூட்டாளிகள் ஆகிய 18 நாடுகள் இடம்பெறுகின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பெரிய உயிராற்றலையும் ஈர்ப்பாற்றலையும் இது காட்டுகிறது

கால ஓட்டத்திற்கு ஏற்ப முன்னேறி வரும் ஷாங்காய் குறிக்கோள்

கால ஓட்டத்திற்கு ஏற்ப முன்னேறி வரும் ஷாங்காய் குறிக்கோள்

 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் புதிய உறுப்பு நாடுகள் இணைந்த பிறகு அவ்வமைப்பின் முதலாவது உச்சி மாநாடு வரும் ஜுன் 9ஆம் நாள்  சீனாவின் ட்சிங்தாவில் நடைபெறவுள்ளது

தடையில்லா வர்த்தக மண்டலம் ஒளிமிக்க எதிர்காலத்தை தரும்:ரஷிய தூதர்

தடையில்லா வர்த்தக மண்டலம் ஒளிமிக்க எதிர்காலத்தை தரும்:ரஷிய தூதர்

தடையில்லா வர்த்தக மண்டலத்தை உருவாக்குவது தொடர்பான சீனாவின் முன்மொழிவு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு ஒளிமிக்க  எதிர்காலம் உள்ளது. ரஷியா இதை ஆதரிக்கும். இந்த இலக்கு, தவிர்க்க முடியாத முன்னேற்றப் போக்கும் என்று சீனாவுக்கான ரஷிய தூதர் அண்ட்ரீ தெனிசோவ் Andrey Denisov தெரிவித்தார்

மத்திய ஆசியாவுக்குச் செல்லும் “ட்சிங் தாவ்” எனும் சரக்குத் தொடர்வண்டி

மத்திய ஆசியாவுக்குச் செல்லும் “ட்சிங் தாவ்” எனும் சரக்குத் தொடர்வண்டி

சீனாவின் கடலோரப் பகுதியான ட்சிங் தாவில், மத்திய ஆசியாவுக்குச் செல்லும் சரக்குத் தொடர்வண்டி ஒன்றிற்கு, “ட்சிங் தாவ்” என பெயர் சூடப்பட்டது

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு நண்பர்களின் வருகை

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு நண்பர்களின் வருகை

5 ஆண்டுகளாக, ஷிச்சின்பிங் இவ்வமைப்பின் பல்வேறு உறுப்பு நாடுகளில் பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த  உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் ஷிச்சின்பிங்கிற்கும் இடையே“சகோதரர்”“நல்ல அண்டை வீட்டுக்காரர்”“பழைய நண்பர்” போன்ற உறவு காணப்பட்டது.

எஸ்சிஓ: தஜிகிஸ்தான் தூதர் கருத்து

எஸ்சிஓ: தஜிகிஸ்தான் தூதர் கருத்து

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பங்களிப்பு மற்றும் எதிர்காலம் பற்றி, சீனாவுக்கான தஜிகிஸ்தான் தூதர் பர்விஸ் தவலட்ஸடா தனது கருத்துக்களைப் பகிரந்து கொள்கிறார்

"யூவான் தொங்" எனும் படகுப் போட்டி

"யூவான் தொங்" எனும் படகுப் போட்டி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ட்சிங் தாவ் உச்சி மாநாடு இவ்வாரத்தில் தொடங்க உள்ளது. ட்சிங் தாவ் நகரில் வாழ்ந்து வரும் காவ் ஜுன், 2008ஆம் ஆண்டின் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தொண்டராக சேவை புரிந்தார். தற்போது, அவர் “யூவான் தொங்” தலைப்பிலான படகுப் போட்டிக்கு ஏற்பாடு செய்தார்

12NextEndTotal 2 pages