சிறப்புப் படம்:《ட்சிங்தாவ்》

மதியழகன் 2018-05-28 15:09:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் செயற்குழுவின் 18ஆவது கூட்டம், ஜூன் 9, 10 ஆகிய இரு நாட்களில், சீனாவின் ட்சிங்தாவ் நகரில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, தொடர்புடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார். இவ்வமைப்பின் 8 உறுப்பு நாடுகள் மற்றும் 4 பார்வையாளர் நாடுகளின் தலைவர்களும், தொடர்புடைய சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் இதில் பங்கெடுப்பர் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 28ஆம் நாள் தெரிவித்தார். இக்கூட்டம் நடைபெறும் போது, சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள ட்சிங்தாவ் நகரம் உலகின் கவனத்தை ஈர்க்கும். இக்காணொளியின் மூலம், ட்சிங்தாவ் நகரின் அழகான காட்சிகளைக் கண்டு இரசியுங்கள்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்