ட்சிங் தாவ் நகரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நண்பர்களின் பயணம்

பூங்கோதை 2018-05-29 17:01:43
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானைச் சேர்ந்த ஷஹித் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பண்டரிநாதன், நல்ல நண்பர்களாவர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை முன்னிட்டு, அவர்கள் ட்சிங் தாவ் நகரில் கூட்டாக பயணம் மேற்கொண்டனர். அவர்கள் இருவரும், அந்நகரிலுள்ள பல்வேறு புகழ்பெற்ற காட்சியிடங்களுக்குச் சென்று, நகரின் அழகான மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலை அறிந்து கொண்டனர். மேலும், இந்நகரிலுள்ள ஹையர் நிறுவனத்தில், அவர்கள் முன்னேறிய நுண்ணறிவாய்ந்த வீட்டு மின்சாதனங்களை அறிந்து கொண்டனர். இப்பயணத்தின் மூலம், அவர்களுக்கு ட்சிங் தாவ் நகர் மிகவும் பிடித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்