சிறப்பு

சிறப்புப் படம்:“ஷாங்காய் குறிக்கோள்”

சிறப்புப் படம்:“ஷாங்காய் குறிக்கோள்”

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, சீன நகரின் பெயர் சூட்டப்பட்ட முதலாவது சர்வதேச அமைப்பாகும். இவ்வமைப்பின் 2018ஆம் ஆண்டின் உச்சி மாநாடு ஜூன் திங்களில் ட்சிங்தாவ் நகரில் நடைபெறுகிறது

ட்சிங் தாவ் நகரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நண்பர்களின் பயணம்

ட்சிங் தாவ் நகரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நண்பர்களின் பயணம்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஷஹித் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பண்டரிநாதன், நல்ல நண்பர்களாவர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை முன்னிட்டு, அவர்கள் ட்சிங் தாவ் நகரில் கூட்டாக பயணம் மேற்கொண்டனர்

சிறப்புப் படம்:《ட்சிங்தாவ்》

சிறப்புப் படம்:《ட்சிங்தாவ்》

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் செயற்குழுவின் 18ஆவது கூட்டம், ஜூன் 9, 10 ஆகிய இரு நாட்களில், சீனாவின் ட்சிங்தாவ் நகரில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, தொடர்புடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்

ட்சிங் தாவிலுள்ள அருமையான வாழ்க்கை

ட்சிங் தாவிலுள்ள அருமையான வாழ்க்கை

இந்திய மற்றும் பாகிஸ்தான் நண்பர்களின் ட்சிங் தாவ் வாழ்க்கை எப்படி இருக்கிறது

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைப் பாராட்டும் நடவடிக்கை

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைப் பாராட்டும் நடவடிக்கை

ஜூன் திங்களின் முற்பாதியில் ட்சிங் தாவ் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டு அரசுத் தலைவர்கள் செயற்குழுவின் 18ஆவது கூட்டத்தை வரவேற்கும் வகையில், சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சீன வானொலியின் ஏற்பாட்டில்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பற்றிய தகவல்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பற்றிய தகவல்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது, அரசாங்கங்களிடையிலான ஒரு நிரந்தர சர்வதேச அமைப்பாகும். கசகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், ரஷியா, தஜிக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள், 2001ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள் இவ்வமைப்பின் உருவாக்கத்தை அறிவித்தன. ஷாங்காய் 5 அமைப்புமுறைகளின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்த இந்தியா, பாகிஸ்தான்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்த இந்தியா, பாகிஸ்தான்!

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைவது குறித்த தீர்மானம், 2017ஆம் ஆண்டு ஜுன் 9ஆம் நாள், கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது