சீனாவை பிளவுபடுத்தும் முயற்சி தோல்வி அடையும்:ஷிச்சின்பிங்

வான்மதி 2019-10-13 16:24:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 13ஆம் நாள் காத்மாண்டுவில் நேபாள தலைமை அமைச்சர் ஓலியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பேசிய ஷிச்சின்பிங், சீனாவின் எவ்விடத்திலும் பிளவு நடவடிக்கை மேற்கொள்ள முயலும் எவரும் தோல்வி அடைவார். சீனாவைப் பிளவுபடுத்தும் செயலுக்கு ஆதரவளிக்கும் எந்த வெளிப்புற சக்தியின் சூழ்ச்சியும் பயனற்று போகும் என்று சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்