காணொளி:ஹுவோசென்ஷான் மருத்துவமனையில் ஷிச்சின்பிங் கள ஆய்வு

2020-03-10 14:48:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் முற்பகல் ஹுபெய் மாநிலத் தலைநகர் வூஹான் சென்றடைந்த பிறகு உடனடியாக ஹுவோசென்ஷான் மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.

அங்கு மருத்துவமனை இயக்கம், நோயாளி சிகிச்சை, மருத்துவப் பணியாளருக்கு பாதுகாப்பு, நோய் ஆய்வு உள்ளிட்ட பணிகளை அவர் அறிந்து கொண்டார்.

அப்போது, மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், கரோனா வைரஸை எதிர்த்து முன்னணியில் நின்று போராடும் மருத்துவ பணியாளர்களையும் ஷிச்சின்பிங் சந்தித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்