#கருத்து

வெளிப்படையான முறையில் வைரஸ் பரவலைத் தடுக்கிறது சீனா: அமெரிக்காவுக்கான சீனத் தூதர்

வெளிப்படையான முறையில் வைரஸ் பரவலைத் தடுக்கிறது சீனா: அமெரிக்காவுக்கான சீனத் தூதர்

அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சுய் தியன்காய் பிப்ரவரி 13ஆம் நாள், என்.பி.ஆர் எனும் அமெரிக்காவின் தேசிய பொது வானொலி நிலையத்தின் “காலை செய்திகள்” எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஸ்டீவ் இன்ஸ்கீப்க்கு நேர்காணலை அளித்தார்

இவ்வாண்டு வளர்ச்சி இலக்குகளை நனவாக்க பாடுபடும் சீனா

இவ்வாண்டு வளர்ச்சி இலக்குகளை நனவாக்க பாடுபடும் சீனா

இத்தகைய தகவல்களே, சீன மக்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், உலகிற்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது. உலகின் 2ஆவது பெரிய பொருளாதாரமாக திகழும் சீனா நன்கு வளர்ச்சி அடைந்தால், உலகம் நன்மை பெறும் என்பதில் ஐயமில்லை.

கரோனை வைரஸ் பரவலைத் தடுப்பதில் குடியிருப்புகளே முக்கியம்

கரோனை வைரஸ் பரவலைத் தடுப்பதில் குடியிருப்புகளே முக்கியம்

வைரஸ் வெளிப்புறங்களில் இருந்து நுழைவதையும் உள்புறங்களுக்குள் பரவுவதையும் தடை செய்யும் எல்லையில், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் வைரஸ் தடுப்புப் பணி குறித்து பேசுகையில், குடியிருப்புகள் உரிய பங்களிப்பை ஆற்றி போதிய பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீண்டகாலத்திற்குச் சீனப் பொருளாதாரம் சீராக வளரும் போக்கு மாறாது

நீண்டகாலத்திற்குச் சீனப் பொருளாதாரம் சீராக வளரும் போக்கு மாறாது

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய போது, தொற்று நோய் பரவலை வென்றெடுக்க சீனாவுக்கு நம்பிக்கை மற்றும் திறமை உண்டு என்றும், சீனப் பொருளாதாரம் நீண்டகாலத்திற்கு சீராக வளர்ந்து வரும் போக்கு மாறாது என்றும் உறுதிப்படுத்தினார்

சீனாவில் இருந்து எந்த தொழில் நிறுவனங்ளும் வெளியேறப் போவதில்லை: ஜிம் ரோஜர்ஸ்

சீனாவில் இருந்து எந்த தொழில் நிறுவனங்ளும் வெளியேறப் போவதில்லை: ஜிம் ரோஜர்ஸ்

கரோனா வைரஸ் பாதிப்பினால், சீனாவில் இருந்து எந்த தொழில் நிறுவனங்ளும் வெளியேறப் போவதில்லை என்று  அமெரிக்காவின் முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ் கூறினார். மேலும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கான பேர் காய்ச்சலால் உயிரிழக்கின்றனர்

கரோனா வைரஸ் நிலைமை பற்றிய அமெரிக்காவின் தவறான கருத்து

கரோனா வைரஸ் நிலைமை பற்றிய அமெரிக்காவின் தவறான கருத்து

தற்போது, கரோனா வைரஸ் பரவலை சீனா முழுமுயற்சியுடன் தடுத்து வருகிறது. சர்வதேச சமூகமும் சீனாவுக்கு ஆதரவு மற்றும் உதவியளித்து வருகிறது. ஆனால், உலகளவில் மருத்துவ நிலை முன்னணியில் இருக்கின்ற அமெரிக்கா, இதுவரை, சீனாவுக்கு எந்தப் பயனுள்ள உதவிகளையும் அளிக்கவில்லை

நாட்டின் அமைப்புமுறை ரீதியான மேன்மையைப் பயன்படுத்தி கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெல்ல முடியும்: நம்பிக்கை

கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டி பிப்ரவரி 3ஆம் நாள் கூட்டம் நடத்தியது

நோய் பரவல் தடுப்பில் எண்ணியல் பொருளாதாரத்தின் பெரும் பயன்

நோய் பரவல் தடுப்பில் எண்ணியல் பொருளாதாரத்தின் பெரும் பயன்

புதிய ரக கரோனா வைரஸால் உண்டாகிய நுரையீரல் அழற்சி நோய் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் சீனா கண்டிப்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோய் பரவல், சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு மீதான கவலையை ஏற்படுத்தியுள்ளது

கரோனா வைரஸ் சர்வதேச அவசர நிலை; பயணம், வர்த்தகத்துக்குப் பிரச்னையில்லை– டபிள்யூஎச்ஓ

கரோனா வைரஸ் சர்வதேச அவசர நிலை; பயணம், வர்த்தகத்துக்குப் பிரச்னையில்லை– டபிள்யூஎச்ஓ

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று ஐ.நா.வுக்கான சீனாவின் நிரந்திரப் பிரிதிநிதி ஜங் ஜுன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். முன்னதாக, கரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலை என்று உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலர் டெட்ரஸ் அறிவித்தார்

நேரத்துடன் போட்டியிடுகின்ற சீன மக்கள்

நேரத்துடன் போட்டியிடுகின்ற சீன மக்கள்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தட்ரோஸுடன் 28ஆம் நாள் உரையாடிய போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான தலைமையில், சீன மக்களைச் சார்ந்திருந்து, கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெற்று பெறுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்

நோய் பரவல் கட்டுப்பாடு, கண்ணாடியைப் போன்று வெளிப்படையானது

நோய் பரவல் கட்டுப்பாடு, கண்ணாடியைப் போன்று வெளிப்படையானது

தற்போது, சீன மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சி, சர்வதேசச் சமூகத்தின் பொதுவான புரிந்துணர்வு மற்றும் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனால், சில மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள், இச்செயலை மனித உரிமை மீறல் என்று கூறியுள்ளன. இக்கூற்று, இன்னலில் சிக்கியுள்ளவர்களை பாதிப்பதோடு, மருத்துவ ஒழுக்கவியலை பழிக்கும் கருத்தும் ஆகும்.

வைரஸ் பரவலைத் தடுக்கும் பணி ஒரு தேர்வு போல!

வைரஸ் பரவலைத் தடுக்கும் பணி ஒரு தேர்வு போல!

சீன மக்களின் வசந்த கால சிறப்புப் போக்குவரத்து காலத்தில் புதிய ரக கரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டம் கடுமையாகவும் சிக்கலாகவும் உள்ளது. பொதுப் பாதுகாப்பு நெருக்கடியைச் சமாளித்தல் மற்றும் நாடின் மேலாண்மைக்கு இது ஒரு தேர்வைப் போன்றது என்று சொல்லலாம்

மக்களின் பாதுகாப்புக்கே முதலிடம்

மக்களின் பாதுகாப்புக்கே முதலிடம்

சீனாவின் ஹூபெய் மாநிலத்தின் வூஹான் நகரில் ஜனவரி 23ஆம் நாள் முதல் காலை 10 மணி முதல் விமான நிலையம், தொடர்வண்டி நிலையங்கள் முதலியவற்றின் நுழைவாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.