மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டு:ஷி ச்சின்பிங்

மதியழகன் 2020-02-11 10:47:49
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 10ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளைக் கள ஆய்வுச் செய்தார்.

குறிப்பாக வூஹான் நகரிலுள்ள ஜின்யின்டான், ஷிஹே, ஹுவோஷென்ஷான் ஆகிய மருத்துவமனைகளுடன் காணொலி காட்சியில் தொடர்பு மேற்கொண்டு, மருத்துவப் பணியாளர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சார்பில், நாடளவில் நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டு மற்றும் நன்றியை தெரிவிக்கிறேன்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்