சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில் வைரஸ் தடுப்பு பணி

2020-03-06 20:21:39
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் ஏற்பட்ட கொவைட்-19 வைரஸ் பரவல், பெரிய பொது சுகாதார அவசரநிலை ஆகும். இந்த வைரஸ் சீனாவில் விரைவாக பரவி வருவதுடன், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின் ஏற்பட்ட மிகப் பெரிய வைரஸ் பரவலாக இது மாறியுள்ளது. கொவைட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் பணிக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தலைமைத் தாங்கி வருகின்றார்.

இது தொடர்பாக ஷிச்சின்பிங் கூறுகையில், சீன வளர்ச்சி வரலாற்றில் பல இன்னல்கள் ஏற்படுத்தப்படிருந்த போதிலும், சீனத்தேசியம் எப்போதும் தோற்கடிக்கப்படவில்லை. இன்னல்களிலிருந்து எழுந்த சீனா, மேலும் துணிவும் முதிர்ச்சியும் அடைந்து வருகின்றது என்று தெரிவித்தார்.

கொவைட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தலைமையில் மேற்கொள்ளப்படும் பணி நிலைமையை, இக்காணொளி மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்