காணொளி

பெய்ஜிங்கில் மருத்துவமனைக் கட்டுமானப் பணிக் காட்சி

பெய்ஜிங்கில் மருத்துவமனைக் கட்டுமானப் பணிக் காட்சி

பெய்ஜிங்கின் ஃபங்தை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பூங்கோதையுடன் இணைந்து அங்குள்ள கட்டுமானப் பணியைப் பார்க்கின்றோம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில் வைரஸ் தடுப்பு பணி

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில் வைரஸ் தடுப்பு பணி

சீனாவில் ஏற்பட்ட கொவைட்-19 வைரஸ் பரவல், பெரிய பொது சுகாதார அவசரநிலை ஆகும். இந்த வைரஸ் சீனாவில் விரைவாக பரவி வருவதுடன், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின் ஏற்பட்ட மிகப் பெரிய வைரஸ் பரவலாக இது மாறியுள்ளது

மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டு:ஷி ச்சின்பிங்

மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டு:ஷி ச்சின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 10ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளைக் கள ஆய்வுச் செய்தார்

மருத்துவமனை, 10 நாட்களில் எப்படி கட்டி முடிக்கப்பட்டது?

மருத்துவமனை, 10 நாட்களில் எப்படி கட்டி முடிக்கப்பட்டது?

சீனாவின் வூஹான் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஹுவோ ஷென் ஷான் மருத்துவமனையின் திறப்பு விழா பிப்ரவரி 2ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது. 34 ஆயிரம் சதூர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனையில், 1000 படுக்கைகள் உள்ளன